இந்த தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன? வாங்க பார்ப்போம் கார்த்தியின் நடிப்பில் வெளிவர உள்ளது சர்தார் ஸ்பை த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் காதல் காமெடி படமாக உருவாகியுள்ளது ப்ரின்ஸ் மோகன் லாலின் மான்ஸ்டர் ரசிகர்களுக்கு ஏற்ற த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது மான்ஸ்டர் ஒரி தேவுடா தமிழ் ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீ-மேக்காக ஒரி தேவுடா உருவாகியுள்ளது அக்ஷய் குமாரின் ராம் சேது ராமர் பாலம் இருக்கா இல்லையா என கண்டுப்பிடிக்க பயணிக்கும் ஹீரோவின் கதை இது