புன்னகை அரசி சினேகாவின் பிறந்த நாள் நேற்று



குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்காளை வெளியிட்டுள்ளார்



சினேகா பல தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார்



தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்



இங்கே ஒரு நீலப்பக்‌ஷி எனும் மலையாள படத்தில் அறிமுகமானார்



என்னவளே எனும் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்



‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல் மூலம் பிரபலமடைந்தார்



இவர் நடித்த புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன் படம் சூப்பர் ஹிட்டானது



சுமார் 70வது படங்களில் நடித்துள்ளார் சினேகா



நேற்று தனது 41 வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்