நடிகை & மாடல் பாவ்னி ரெட்டி



பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலம்



ஹைதராபாத்தில் பிறந்ததவர்.



லாகின் என்ற படம் மூலமாக இந்தியில் அறிமுகம்



ரெட்டைவால்குருவி என்ற படம் மூலமாக சின்னத்திரையில் அறிமுகம்



பாசமலர் என்ற தொடர் மூலமாக ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.



பிக்பாஸ் சீசன்5-ல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.



தமிழ், தெலுங்கு, இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.



இவரது கணவர் பிரதீப்குமார் தற்கொலை செய்துகொண்டார்.



மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ராகவா லாரன்சுடன் நடித்துள்ளார்.