சிவப்பு கௌனில் தேவதை போல் இருக்கும் நடிகை மௌனி ராய்! மெளனி ராய் இந்திய நடிகை ஆவார் இவர் மாடல், சின்னத்திரை நடிகர், பாடகர், கதக் டான்சர் ஆவார் இவர் இந்தி திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார் குறிப்பாக நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் இவர்.. சில இந்தி படங்கள் மூலமும் அறியப்பட்டார் மெளனி மெளனி சோஷியல் மீடியாவில் ஆக்டீவாக இருப்பவர் குறிப்பாக மெளனியின் இன்ஸ்டா ஆல்வேஸ் பரபர.. இவர் இந்தி நடிகை என்றாலும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது