ரீல் டூ ரியல் சின்னத்திரை ஜோடி சித்து & ஸ்ரேயா




சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்


இந்த ‘தல பொங்கலை’ ஜாலியாக கொண்டாடியுள்ளனர்



இன்ஸ்டாவில் பொங்கல் கொண்டாட்ட்புகைப்படங்களை பகிர்ந்திருக்கின்றனர்



அன்பும், மகிழ்ச்சியுமாய் கொண்டாடி உள்ளனர்



இவர்களது பொங்கல் புகைப்படங்கள் செம வைரல்!



என்றென்றும் மகிழ்ச்சி பொங்க ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்



இவர்களது பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் செம வைரல்!