பிரபல நடிகை மகிமா நம்பியார்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



கேரளாவில் பிறந்தவர்



2010ம் ஆண்டு நடிகையாக அறிமுகம்



சாட்டை மூலம் தமிழில் அறிமுகம்



தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்


குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன்
என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.



மம்முட்டியுடன் நடித்துள்ளார்



தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது



மலையாளம், தமிழில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்