பிரிட்டன் மகாராணியாக ராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது



ராணி எலிசபெத் தந்தை ஆறாம் ஜார்ஜ் மறைவுக்குப் பின் 1952 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி முடிசூட்டிக் கொண்டார்.



பவளவிழாவை முன்னிட்டு லண்டனில் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது



பிரிட்டனை ஆட்சி செய்தவர்களில் ராணி எலிசபெத் தான் அதிக ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்.



பவள விழாவில் ராயல் விமானப்படை சார்பில் வானில் சிவப்பு, வெள்ளை, நீல வண்ணங்களை உள்ளடக்கிய சாகசம் நடைபெற்ற காட்சி



பவள விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மக்கள் லண்டன் தெருக்களில் கூடியுள்ளனர்



ராணுவ இசைக்கு ஏற்ப நடைபெற்ற அணிவகுப்பில் சுமார் 1,500 வீரர்கள் பங்கேற்றனர்.



உடல்நிலையை கருத்தில் கொண்டு ST.paul's தேவாலயத்தில் நடைபெற்ற நன்றி செலுத்தும் நிகழ்ச்சியில் ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்கவில்லை



ராணியின் பவளவிழாவை முன்னிட்டு இந்திய திருமணத்தின் கலாச்சார பின்னணியில் பிளாஸ்டிக் சேலை உருவாக்கப்பட்டுள்ளது



ராணி இரண்டாம் எலிசபெத்தின் பவள விழா நிகழ்ச்சியில் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் பங்கேற்கவில்லை