ப்ரியா பவானி சங்கர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்

‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் ரசிகர்களை கவர்ந்தார்

’மேயாத மான்’ மூலம் சினிமாவில் அறிமுகமானார்

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் டஜன் படங்களை கையில் வைத்திருக்கிறார்

இந்தியன் 2, பத்து தல, பொம்மை, யானை, அகிலன் என பல படங்களில் பிசியாக உள்ளார்

தமிழ் சினிமாவில் ஒரு தமிழ்ப் பெண்ணாக த்ரிஷாவுக்கு பின் பெரும் புகழ் பெற்றவர்

பல ஆண்டுகளாக ராஜ்வேலு என்பவரை காதலித்து வருகிறார்

காலேஜ் முடிச்சதும் கல்யாணம் பண்ண விரும்பினேன் என்றார் ப்ரியா

பிசியான சினிமா வாழ்க்கை திருமணத்தை தள்ளிப்போடுகிறதாம்

’பொம்மை’ டிரெய்லரில் லிப் டூ லிப் காட்சியில் தோன்றி அதிர்ச்சி கொடுத்தார்