ஹோமி ஜஹாங்கீர் பாபா - 24 ஜனவரி 1966 இந்தியாவின் முன்னணி அணு விஞ்ஞானி மோகன் குமாரமங்கலம் - 31 மே 1973 காங்கிரஸ் அமைச்சர் சஞ்சய் காந்தி - 23 ஜூன் 1980 காங்கிரஸ் தலைவர் சுரேந்திர நாத் - 9 ஜூலை 1994 முன்னாள் பஞ்சாப் ஆளுநர் மாதவராவ் சிந்தியா - 30 செப்டம்பர் 2001 மூத்த காங்கிரஸ்காரர் GMC பாலயோகி - 3 மார்ச் 2002 தெலுங்கு தேசம் தலைவர் சௌந்தர்யா - 17 ஏப்ரல் 2004 தென்னிந்திய நடிகை ஓபி ஜிண்டால் - 31 மார்ச் 2005 முன்னாள் ஹரியானா மின்துறை அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி - 2 செப்டம்பர் 2009 முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு - 30 ஏப்ரல் 2011 அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் பிபின் ராவத்-8 டிசம்பர்2021 பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல்