கிரண், ஜனவரி 11 1981- ல் பிறந்தார்

ABP Nadu

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் தான் இவர் சொந்த ஊர்

ABP Nadu

இவர் மும்பையில் தனது படிப்பை முடித்தார்

ABP Nadu

பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் இவரது உறவினர்

ABP Nadu

“ஜெமினி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

ABP Nadu

அஜித், கமல்ஹாசன், பிரசாந்த் என பல திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்

ABP Nadu

அவர் தன்னுடைய பெயரில் செயலி ஒன்றை ஆரம்பித்தார்

ABP Nadu

அந்த செயலி மூலம் தன்னுடன் பேசவும், பழகவும், டின்னர் செல்லவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

ABP Nadu

அவருடைய போட்டோக்களை பெறுவதற்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளார்

ABP Nadu

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டீவாக உள்ளவர் கிரண்..!

ABP Nadu