கபாலி பா.ரஞ்சித் எழுதி இயக்கிய தமிழ் கேங்ஸ்டர் திரைப்படமாகும் 'கபாலி' முதல் நாளில் சுமார் 53 கோடி ரூபாய் வசூலித்தது கபாலி, ரஜினிகாந்தின் 159வது படமாகும் “பாஷா” படத்திற்குப் பிறகு ரஜினி நடித்த டான் படம் இதுவே! நிஜ வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கபாலி எடுக்கப்பட்டது பிரபலமான 'நெருப்பு டா' பாடல் 20 நிமிடங்களிலே எழுதப்பட்டது ரஜினியின் அறிமுக காட்சி ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் ஸ்லோ மோஷனில் எடுக்கப்பட்டது படத்தின் டீசரில் காட்டப்பட்டுள்ள கார் டிரிஃப்ட்டை எந்த டூப்பும் இல்லாமல் ரஜினிகாந்தே செய்தார் இந்த படத்தின் டீசர் மட்டுமே ரிலீஸானது, ட்ரைலர்கள் எதுவும் வெளியாகவில்லை கபாலி, மலாய் மொழியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படமாகும்