மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் மாமன்னன்



இதில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்



மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட கீர்த்தி



ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றனர்



கீர்த்தி சுரேஷ், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்



படத்தில் தான் ஒரு கம்யூனிஸ்டாக நடித்திருப்பதாக கூறிய கீர்த்தி சுரேஷ்



நீங்கள் நினைப்பதை விட படம் வேற மாதிரி இருக்கும் என அவர் கூறினார்



வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் எல்லோருக்கும் பிடிக்கும் என்றும் கூறிய கீர்த்தி சுரேஷ்



வடிவேலு உதயநிதியுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக, ஜாலியாக இருந்ததாக அவர் கூறினார்