பிரபல நடிகை கனிகா



இவரது இயற்பெயர் திவ்யா



இவர் சிறந்த பாடகியும் ஆவார்



மதுரையில் பிறந்தவர்



பைவ் ஸ்டார் படம் மூலமாக நடிகையாக அறிமுகம்



மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்



2006ம் ஆண்டு முதல் மலையாளத்தில் நடிக்கிறார்



தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் நடித்துள்ளார்



இவருக்கு மல்லுவுட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



தற்போது கோப்ராவிலும் நடித்துள்ளார்.