ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர்கள் பற்றி காணலாம்.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி



பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி



விம்பிள்டென் ஓபன் டென்னிஸ் போட்டி



யூ.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி




மார்க்ரெட் கோர்ட் ( Margaret Court)- 24 கிராண்ட்ஸ்லாம்-ஆஸ்திரேலியா



ரபேல் நடால் - 21 கிராண்ட்ஸ்லாம் -ஸ்பெயின்



செரினா வில்லியம்ஸ்- 23 கிராண்ட்ஸ்லாம்-அமெரிக்கா



ரோஜர் ஃபெட்ரர் 20 கிராண்ட்ஸ்லாம் -சுவிஸ்ட்சர்லாந்து



ஸ்டெபி கிராஃப் (Steffi Graf)- 22 கிராண்ட்ஸ்லாம் - ஜெர்மனி



நோவோ ஜோகோவிச்- 20 கிராண்ட்ஸ்லாம்- செர்பியா



ஹெலன் வில்ஸ் மூடி (Helen Wills Moody)- 19 கிராண்ட்ஸ்லாம்- அமெரிக்கா