உலகில் மகிழ்ச்சியாக உள்ள நாட்டு மக்கள் யார் தெரியுமா 146 நாடுகள் அடங்கிய பட்டியலை UN Sustainable Soulution Network வெளியிட்டு வருகிறது உலகத்தில் மகிழ்ச்சியாக உள்ள நாட்டினர் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது முதல் இடத்தில் பின்லாந்து இரண்டாம் இடத்தில் டென்மார்க் மூன்றாம் இடத்தில் ஐஸ்லாந்து நான்காம் இடத்தில் சுவிட்சர்லாந்து ஐந்தாம் இடத்தில் நெதர்லாந்து கடைசி இடமான 146 வது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது இந்தியா 136 வது இடத்தில் உள்ளது