கல்யாணி பிரியதர்ஷன் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.



2019-ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார்.



துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற வரனே அவசியமுண்டு படத்தில் நாயகியாக நடித்து மலையாள சினிமாவில் நுழைந்தார்.



மோகன்லலின் மகன் பிரணவ் நடித்துள்ள ஹிருதயம் என்ற படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து இருக்கிறார்.



சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார்



தெலுங்கு படமான ஹெலோவில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நாயகிக்கான சைமா விருது கிடைத்தது.



அதே தெலுங்கு படத்திற்கு அவருக்கு சிறந்த அறிமுக நாயகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது.



கல்யாணி ப்ரியதர்ஷன் விரைவில் இந்தியில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.



தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் தற்போது இவர் கலக்கி வருகிறார்.