பலருக்கும் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ள பிடிக்கும்



முட்டையில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்துள்ளன



முட்டை கருவில் 55 சதவீத கலோரிகளும் வெள்ளையில் 17 சதவீத கலோரிகளும் உள்ளது



அதிக கலோரிகள் முட்டை கருவில் உள்ளதால் அதை அளவாக உட்கொள்வது சிறப்பு



முட்டை வெள்ளையில் கலோரிகள் குறைவு ஆனால் புரதச்சத்து அதிகம்



முட்டை வெள்ளையில் பொட்டாசியம் சத்தும் உள்ளது



முட்டை கருவில் கலோரிகள் அதிகம் என்றாலும் சத்துக்கள் மிக அதிக அளவில் நிறைந்துள்ளது



ஒரு முட்டை கருவில், மொத்தம் 200 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளதாம்



இரும்பு சத்து முட்டையின் கரு பகுதியில் அதிக அளவு உள்ளது



ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்