நடிகை ரம்யா பாண்டியன் கருப்பு நிற உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்..! தமிழ் பொண்ணான ரம்யா பாண்டியன் சொந்த ஊர் திருநெல்வேலியில் உள்ள இளஞ்சி..! ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்! பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு மக்களிடத்தில் பிரபலமானார்..! குக் வித் கோமாளியில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது..! இவரை இன்ஸ்டாகிராமில் 2.5 மில்லியன் ஃபளேவயர்கள் உள்ளனர்! பிக்பாஸ் சீசன் 4ல் மூன்றாவது இடத்தினைப் பெற்றார்..! குக் வித் கோமாளியில் இவர் செய்த டல்கோனா காஃபி மிகவும் பிரபலமடைந்தது..! நடிகையாகவும் மாடலாகவும் உள்ள இவர், பயோ மெடிக்கல் இன்ஞினியர் ஆவார்..! தமிழ் சினிமாவில் தடம் பதிக்க ஆசைப்படும் இவருக்கு நாம் வாழ்த்துகளைச் சொல்லலாமே!