அதிதி சங்கரின் நவராத்திரி ஸ்பெஷல் போட்டோஷுட்
ABP Nadu

அதிதி சங்கரின் நவராத்திரி ஸ்பெஷல் போட்டோஷுட்

அதிதி சங்கர் நவராத்திரி ஸ்பெஷலாக தினமும் போட்டோஷுட் நடத்தி வருகிறார்
ABP Nadu

அதிதி சங்கர் நவராத்திரி ஸ்பெஷலாக தினமும் போட்டோஷுட் நடத்தி வருகிறார்

ஏழாவது நாளுக்கான போட்டோஷுட் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
ABP Nadu

ஏழாவது நாளுக்கான போட்டோஷுட் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்

முதல் நாள் போட்டோஷுட்டில் தங்க நிற தாவணியை அணிந்திருந்தார் அதிதி
ABP Nadu

முதல் நாள் போட்டோஷுட்டில் தங்க நிற தாவணியை அணிந்திருந்தார் அதிதி

ABP Nadu

இன்று ஆரஞ்சு நிற புடவையில் போட்டோஷுட் நடத்தியுள்ளார்

ABP Nadu

ஆரஞ்சு நிற புடவையில் தங்க தாரகை போல் காட்சியளிக்கும் அதிதி

ABP Nadu

வைரல் குயின் அதிதி

ABP Nadu

இந்த போட்டோஷுட் மூலம் மேலும் வைரலாகி வருகிறார்

ABP Nadu

விருமன் படத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அதிதி

நாளையும் இது போல் புது புகைப்படங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது