கோலிவுட்டின் அழகு நாயகிகளுள் ஒருவர் ப்ரியங்கா மோகன்

சென்னையில் படித்து வளர்ந்தவர் இவர்

டாக்டர் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்

பிறகு டான் படத்திலும் ஹீரோயினாக நடித்தார்

தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்

இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் ப்ரியங்கா

பூக்களுடன் போஸ் கொடுக்கும் இவருக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது

இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

இவர், கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து ஜெய்லர் படத்திலும் நடித்து வருகிறார்

இதில் ரஜினிகாந்துடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்