பாலிவுட்டில் தீபிகா உள்பட பல நடிகைகள் முன்னனி ஹீரோயின்களாக உள்ளனர் இவர்களில் சிலர் தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளனர் தென் திரையுலகில் கால்பதித்த பாலிவுட் நடிகைகளின் லிஸ்ட் இதோ தீபிகா படுகோனே ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார் கத்ரீனா கைஃப், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா, விஜயுடன் 'தமிழன்' படம் மூலமாக சினிமா உலகில் அறிமுகமானார் வித்யா பாலன் ‘உருமி’ என்ற மலையாளப்படத்தில் நடித்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா தமிழில் ‘லிங்கா’ படத்தில் நடித்துள்ளார் கங்கனா ரனாவத் தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா கபூர் ‘சஹோ’ படத்தில் நடித்துள்ளார்