திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் இவர் தற்போது பாரிஸ் நகரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் பாரிஸில் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார் இவருடன் ‘பிக் பாஸ்’ புகழ் சம்யுக்தாவும் உள்ளார் ஈபிள் டவரின் முன் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ஈபிள் டவர் முன் உற்சாகமாக நடனமாடும் ஐஸ்! டவரின் மையப்பகுதியில் நின்று வீடியோ ஷூட் செய்கிறார் ‘அமைதி அமைதி’ நிலையில் ஐஸ்வர்யா.. ஈபிள் டவருடன் ஒன்ஸ் மோர் க்ளிக்!