பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜே டிடி இவரது முழுப்பெயர் திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சி மூலம் மிக பிரபலம் டிடி என்ற பெயரால் நன்கு அறியப்பட்டவர் விஜே மாபாகா ஆனந்துடன் டிடி ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் சினிமா, டிவி ஷோக்களில் பரப்பானவர் இவரது திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்துவிட்டது