டார்லிங் நடிகை சிருஷ்டியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
ABP Nadu

டார்லிங் நடிகை சிருஷ்டியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!



சிருஷ்டி டாங்கே தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை
ABP Nadu

சிருஷ்டி டாங்கே தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை



யுத்தம் செய் மற்றும் ஏப்ரல் ஃபூல் ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்
ABP Nadu

யுத்தம் செய் மற்றும் ஏப்ரல் ஃபூல் ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்



2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைப்படத்தில் முன்னணிப் பாத்திரமாக நடித்தார்
ABP Nadu

2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைப்படத்தில் முன்னணிப் பாத்திரமாக நடித்தார்



ABP Nadu

இவரது நடிப்பு குறித்து பல கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது



ABP Nadu

டார்லிங், எனக்குள் ஒருவன் மற்றும் கத்துக்குட்டி உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்



ABP Nadu

இவரது கன்னக்குழிக்கு ரசிகர் கூட்டம் அதிகம்



ABP Nadu

தற்போது பெருமளவில் மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகிறார்



ABP Nadu

இன்ஸ்டாக்ராமில் ஆக்டீவாக இருந்து வருகிறார்



அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ட்ரெண்டாகி வருகிறது