மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

ABP Nadu
இன்ஸ்டாவில் 21 மில்லியனிற்கும் மேல் ஃபலோவர்ஸ்களை வைத்துள்ளார்

இன்ஸ்டாவில் 21 மில்லியனிற்கும் மேல் ஃபலோவர்ஸ்களை வைத்துள்ளார்

ABP Nadu
இவரது குஞ்சன் சக்சேனா திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது

இவரது குஞ்சன் சக்சேனா திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது

ABP Nadu
தடக் படம் மூலம் அறிமுகமான இவர், வளர்ந்து வரும் நாயகியாக கருதப்படுகிறார்

தடக் படம் மூலம் அறிமுகமான இவர், வளர்ந்து வரும் நாயகியாக கருதப்படுகிறார்

ABP Nadu

அடிக்கடி இன்ஸ்டாவில் போட்டோக்களை வெளியிடுவது இவரது வழக்கம்

ABP Nadu

ராஜா காலத்து உடையணிந்தவாறு தற்போது ஒரு போட்டோஷூட் செய்துள்ளார்

ABP Nadu

உடலில் முத்துக்கள் பதிந்த அணிகலன்களுடன் கலக்கலாக போஸ் கொடுக்கிறார் ஜான்வி

ABP Nadu

இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் அதிகரித்த வண்ணம் உள்ளன

ABP Nadu

இவரது விண்டேஜ் லுக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்

ABP Nadu

இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன

ABP Nadu