ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் நாளை(டிச.16) வெளியாகவுள்ள படம் அவதார்-2

2009 ஆம் ஆண்டு ரிலீஸான அவதார் படத்தையடுத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது

முதல் பாகத்தில் மனிதர்களுக்கு எதிராக ஆரம்பித்த சண்டை இந்த பாகத்திலும் தொடர்கிறது

இந்த படத்தின் ப்ரீ-ரிலீஸ், லண்டனில் நடைப்பெற்றது

அந்த ரிலீஸின் போது படத்தை பார்த்தவர்கள் பாசிடிவ் விமர்சனங்களை முன்வைத்தனர்

இந்த படத்திற்காக, பலர் 13 ஆண்டுகளாக காத்துக்கொண்டுள்ளனர்

இதில், டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார்

அவதாரின் அவதாரத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் பலர் ஆவலுடன் உள்ளனர்

இதற்கான டிக்கெட்டுகள் பல திரையரங்குகளில் கிடுகிடுவென புக் ஆகி விட்டது

பாண்டோராவின் அதிசயத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்