ஜனனி தமிழ்த்திரைப்பட நடிகை ஆவார்



விளம்பரங்களில் நடித்து வந்தார் ஜனனி



அவன் இவன் மூலம் தமிழில் அறிமுகம்



சென்னையில் பிறந்தவர் ஜனனி



கோபாலபுரத்தில் உள்ள பள்ளியில் படித்தார்



சவீதா பொறியியல் கல்லூரியில் படித்தார்



பின்னர் மாடலாக ஆனார் ஜனனி



150க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளாராம்



நடிப்பே தன் கனவு என தெரிவித்தவர் திரைத்துறையில் கால்பதித்துள்ளார்