முதல் நாள் இரவு சோம்பு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடிப்பதால் சூடு குறையும் வெந்தயம் உடல் சூட்டை குறைப்பதோடு வயிறு வலி போன்ற பக்கவிளைவுகளையும் குறைக்கும் சீரகம் உடல் சூடு, வாயு, நெஞ்சு எரிச்சலைப் போக்க உதவும் காய்ச்சலின் போது தனியா கொடுத்தால் உடல் சூடு தணியும் என்பார்கள் கருப்பட்டி வெல்லம் உடல் சூட்டைப் போக்கி செரிமானத்துக்கும் உதவக் கூடியது சிறு பருப்பும் உடல் சூட்டை தணிக்கும். செரிமானத்தை சீராக்கவும் உதவும்