யோகாவில் மிகவும் பொதுவான ஒன்றாக சூரிய நமஸ்காரம் உள்ளது ஆரோக்கியமான வாழ விரும்புவோர் 10 முதல் 12 சுழற்சிகள் சூரிய நமஸ்காரம் செய்யலாம் 8 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சூரிய நமஸ்காரம் செய்யலாம் சூரிய நமஸ்காரம் செய்வது முதுமையை கட்டுப்படுத்த உதவுகிறது சூரிய நமஸ்காரம் மனநிலையை உயர்த்துவதோடு மன அழுத்தத்தை குறைக்கிறது உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானத்தை மேம்படுத்துகிறது சூரிய நமஸ்காரம் இரத்த ஓட்ட செயல்முறையை மேம்படுத்துகிறது முதுகுத்தண்டு, கழுத்து, தோள்கள், முழங்கால்கள், மணிக்கட்டுகள் நெகிழ்வுத்தன்மை பெறுகிறது சுவாச அமைப்பு, முதுகெலும்பு நரம்புகள் போன்ற முக்கிய உள் உறுப்புகளைத் தூண்டுகிறது. உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் பெற நினைப்பவர்கள் யோகாவை தினமும் செய்யலாம்