சத்து மிகுந்த வாழைப்பூ வடை மிக முக்கியமானது
ABP Nadu

சத்து மிகுந்த வாழைப்பூ வடை மிக முக்கியமானது

தேவையான பொருட்கள்: வாழைப்பூ( பொடியாக நறுக்கியது), கடலை பருப்பு, வெங்காயம், இஞ்சி,
ABP Nadu

தேவையான பொருட்கள்: வாழைப்பூ( பொடியாக நறுக்கியது), கடலை பருப்பு, வெங்காயம், இஞ்சி,
பூண்டு,கருவேப்பிலை, உப்பு, எண்ணெய் (தேவையான அளவு)

2 மணி நேரம் ஊறவைத்த கடலை பருப்பு, வாழைப்பூவை வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
ABP Nadu

2 மணி நேரம் ஊறவைத்த கடலை பருப்பு, வாழைப்பூவை வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்

அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, வெங்காயம்,உப்பு சேர்த்து
ABP Nadu

அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, வெங்காயம்,உப்பு சேர்த்து
ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்

ABP Nadu

அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய்யை சூடுப்படுத்த வேண்டும்

ABP Nadu

எண்ணெய் காய்ந்ததும் மாவை வடை போல் வட்டமாக தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

ABP Nadu

இந்த பக்குவத்தில் செய்தால் கண்டிப்பாக கசப்பு இல்லாத வாழைப்பூ வடை ரெடி..!

ABP Nadu

வாழைப்பூவை சுத்தம் செய்து மோர் தண்ணீரில் ஊற வையுங்கள். இதனால் கருத்துப் போகாமல் இருக்கும்.

ABP Nadu

வடையை தட்டையாக தட்டுவதற்கு பதில் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கலாம்

ABP Nadu

உருண்டை வடிவ வாழைப்பூ வடை மட்டன் கோலா உருண்டை சுவையில் பிரமாதமாக இருக்கும்