பாலிவுட் குயின் அலியாபட் இந்தியாவில் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு அலியாபட் குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகம் 2012ம் ஆண்டு முதல் இந்தியில் நாயகியாக நடிக்கிறார் மும்பையில் பிறந்தாலும் பிரிட்டிஷ் குடியுரிமை இவருக்கு உண்டு. இவரது தந்தை பாலிவுட் இயக்குனர் மகேஷ்பட் ஆர்.ஆர்.ஆர். படம் மூலமாக தெலுங்கில் அறிமுகம் 2016 முதல் 2018 வரை இவர் நடித்த படங்கள் மெகா ஹிட் ஓரிரு படங்களில் குத்துப்பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்