ஹிந்தி படங்களில் நடித்து, பல ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் அதிதி



காற்று வெளியிடை படம் மூலம் தமிழில் அறிமுகமானார்



பின் தமிழ் ரசிகர்கள் பலரும் ‘அழகியே மாரி மீ ‘ என பாட தொடங்கிவிட்டனர்



செக்க சிவந்த வானம் படத்திலும் இவர் நடித்து இருந்தார்



இவரும் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது



எங்கு சென்றாலும் ஒன்றாக காணப்படுக்கின்றனர்



அதிதி, சித்தார்த்தின் புகைப்படங்களை அடிக்கடி ஷேர் செய்வார்



கடந்த 17 ஆம் தேதி சித்தார்த் தனது பிறந்தநாளை கொண்டாடினார்



இவருக்கு அதிதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்



ட்ரெண்டாகும் அதிதி - சித்துவின் க்யூட் வீடியோ