உழைப்பால் ஸ்டாண்டப் காமெடியனாக இருந்து முன்னனி தமிழ் நடிகராக வலம் வருகிறார் SK பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் தோற்றம்தான் சிவாவின் பிளஸ் டாக்டர் பட வெற்றிக்கு பின்பு படு பிஸியாக உள்ளார் SK அடுத்த ஆண்டு சிவாவின் நடிப்பில் ஐந்து திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது ‘டான்’ படத்தை பிப்ரவரி 14 (அ) SK பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டம் அடுத்த திரைப்படமாக சயின்ஸ் ஃபிக்ஸன் கதைக்களத்துடன் “அயலான்” தொடர்ந்து இரட்டை கதாபாத்திரத்தில் “சிங்கப்பாதை” நான்காவதாக ரங்கூன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் இயக்கத்தில் கமலுடன் கைக்கோர்க்கிறார் சிவா இறுதியாக தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் இரு மொழி படம் பல இன்னல்களை தாண்டி வெற்றி நடை போடும் சிவாவிற்கு வாழ்த்துக்கள்.!