கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல் ஹாசன் ஹைதரபாத் சென்றார்

ஹைதராபாத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்

சென்னை திரும்பிய அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ரெஸ்ட் எடுக்குமாறு கூறியுள்ளனர்

சில மணி நேர சிகிச்சைக்கு பிறகு கமல், வீடு திரும்பினார்

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

கமலின் உடல் நிலை குறித்த செய்திதான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது

சமீபத்தில் கமல், இயக்குநர் கே.விஸ்வநாதனை அவரது இல்லத்தில் சந்தித்தார்

இது குறித்த பதிவையும், கமல் நேற்று வெளியிட்டிருந்தார்