ஷாருக் கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது



நான்கு ஆண்டு காலத்திற்கு பின் வெளியாகிய ஷாருக்கான் படம் இதுவே



இப்படம் 393 கோடி செலவில் எடுக்கபட்டது



1000 கோடிகளை தாண்டி வசூல் வேட்டையை புரிந்துள்ளது



இந்த படத்தில் ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்துள்ளார்



பேஷரம் ரங் பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியது



சர்ச்சையை கிளப்பினாலும் இது வெற்றி பெற்றது



ஜவான் படப்பிடிப்பில் இவர் பிசியாக உள்ளார்



அப்படத்தை தமிழ் இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார்



தற்போது பதானின் 50வது நாளை ஷாருக்கான் கொண்டாடி வருகின்றனர்