2022 ஆம் ஆண்டிற்கு நன்றி தெரிவித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவுகள்



முதல் பதிவு: நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம்



திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் வந்த தருணம்



இரண்டாவது பதிவு: இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன தருணம்



இப்பதிவில் பெற்றோர் ஆன பிறகு தான் உணர்ந்த விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்



இப்பதிவுடன் சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்



மூன்றாவது பதிவு: காத்துவாக்குல ரெண்டு காதல் வெளியீடு



நான்காவது பதிவு: செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்த தருணம்



ஐந்தாவது பதிவு:கனெக்ட் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பான்ஸ்



ஆறாவது பதிவு: அஜித்தின் 62ஆவது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த தருணம்