கோலிவுட் கதாநாயகி அம்ரிதா பிகில் படத்தில் தென்றலாக வந்து ரசிகர்களின் மனதை வருடினார் லிஃப்ட் படத்தில் திகில் காட்டினார் இவருக்கு இன்ஸ்டாகிராமில் நிறைய பாலோவர்ஸ் உண்டு அவர்களுக்காக இவர் அடிக்கடி போட்டோக்களையும் வெளியிடுவார் அப்படி ஒரு போட்டோஷூட்டை இப்போதும் செய்துள்ளார் சிகப்பு புடவையில் இவர் எடுத்துள்ள புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருகின்றது இவர் தற்போது காஃபி வித் காதல் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இதில் இவருக்கு ஜோடியாக ஜெய் நடித்து இருக்கலாம் காஃபி வித் காதல் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது