நடிகர் அஜித்-ஷாலினி தங்களது மகளுடன்



அஜித் - ஷாலினிக்கு இன்று 22ம் ஆண்டு திருமண நாள்



இருவரும் காதலித்து திருமணம் செய்தனர்



அமர்க்களம் படத்தில் நடித்தபோது காதலித்தனர்



கோலிவுட்டின் மிகவும் அழகான ஜோடி



இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.



அஜித்தின் வெற்றிக்கு பக்கபலமாக ஷாலினி உள்ளார்.



மகன் ஆத்விக்குடன் ஷாலினி



குட்டி தல ஆத்விக் சுட்டிக்குழந்தையாக இருந்தபோது