டார்லிங் நடிகை சிருஷ்டியின் சல்வார் க்ளிக்ஸ் !

சிருஷ்டி டாங்கே இந்திய திரைப்பட நடிகையாவார்

2011-ல் வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்

டார்லிங் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷின் முன்னாள் காதலியாக நடித்திருப்பார்

பின்பு மேகா, எனக்குள் ஒருவன் மற்றும் கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்

சிருஷ்டியின் கன்னக்குழிக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு

மேகா திரைப்படத்தில் வரும் புத்தம் புது காலை பாடல் மூலம் பிரபலமானார்

தர்மதுரை திரைப்படம் மூலம் பிரபலமானார்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்

தற்போது பெருமளவில் மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகிறார்