விஷால் நடிப்பில் 2014ல் வெளியான படம் 'நான் சிகப்பு மனிதன்' ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் விஷால் பிலிம் பேக்டரி படத்தை தயாரித்தது திரு படத்தை இயக்கியிருந்தார் விஷால் - லட்சுமி மேனன் நடித்திருந்தனர் நார்கோலெப்சியால் பாதிக்கப்பட்டவராக விஷால் நடித்திருந்தார் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது படத்திற்கு இசை ஜி.வி. பிரகாஷ்குமார் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது வசூலையும் குவித்தது