யோசிப்பதை நிறுத்திவிட்டு உண்மையான
பிரச்னை குறித்து அலசுங்கள்


எதிர்மறையாக சிந்திக்காதீர்கள், நேர்மறையாக
சிந்திக்க முயற்சியுங்கள், கற்றுக் கொள்ளுங்கள்


தேவையில்லாமல் யோசிக்க தொடங்கும்போது
வீட்டைவிட்டு வெளியேறுங்கள், ஜிம் செல்லுங்கள், புத்தகம் படியுங்கள்


ஏதேனும் ஒரு ஹாபியை வளர்த்துக் கொண்டு
அதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்


அதிகம் சிந்திப்பது எந்த விதத்திலும் உதவாது
என்பதை மூளையில் முதலில் ஏற்றிக் கொள்ளுங்கள்


யோகா அல்லது தியானம் செய்யுங்கள்



மன அழுத்தம் இருந்தால் ஒப்புக்கொண்டு
பாதிப்புகளை உணர்ந்து அடுத்த வேலைக்கு தாவுங்கள்


எதிர்மறை எண்ணங்களை உங்களுக்கு தரும்
நபர்களிடமிருந்து விலகியே இருங்கள்


பயணங்கள் சிந்தனைப் போக்கை மாற்றி அதிகம்
யோசிக்க விடாமல், சுற்றி இருப்பவற்றை ரசிக்க வைக்கும்