பிரபல நடிகை ரகுல்ப்ரீத்சிங்



கோலிவுட்டில், டோலிவுட்டில் பிரபல நடிகை



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்



டெல்லியில் பிறந்தவர்



கன்னட கில்லி படம் மூலம் அறிமுகம்



யுவன் படம் மூலமாக தமிழில் அறிமுகம்



தெலுங்கில் மிகவும் பிரபலம்



தீரன் மூலம் தமிழில் மிகவும் பிரபலம்



தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் நடித்துள்ளார்



தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது