விடியற்காலை கண் விழிப்பதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் காலை சீக்கிரம் கண் விழிப்பது பிரச்னைகளை தீர்ப்பதில் அதிகம் உதவும் விடியற்காலை கண் விழிப்பதால் நாம் அதிக சுறுசுறுப்பாக இயங்க முடியும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தை அதிகரித்து, ஃபிட்டாக இருக்கலாம் தூங்கும் சுழற்சியை சீராக்கி, புத்துணர்ச்சியுடன் தினசரி நாளை தொடங்கலாம் சீக்கிரம் கண் விழிப்பது, இரவில் நல்ல தூக்கம் மற்றும் ஓய்வை வழங்கும் குடும்பத்துடன் செலவிடும் ஃபேமிலி டைம் அதிகரிக்கும் விடியற்காலை கண் விழிப்பது, உடல்நலன் தாண்டி மன நலனுக்கும் மிக நல்லது