இத்தாலி நாட்டு பிரபல உணவான பாஸ்தா நம் அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒன்று. உங்களுக்காக Yummy பாஸ்தா ரெசிபி இதோ!



நன்கு கொதிக்கும் நீரில் பாஸ்தாவை போட்டு வேகவைத்து எடுக்கவும்.



கேரட், ட் குடமிளகாய், வெள்ளரிக்காயை பெரிய துண்டுகளாக
நறுக்கவும்.



கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்து கிளறி... கேரட்,
குடமிளகாய், வெள்ளரிக்காய், கீரையைப் போட்டுட் வதக்கவும்.



வெந்தவுடன் வேகவைத்த பாஸ்தா, பாஸ்தா சாஸ், உப்பு சேர்த்து, பாஸ்தா வேகவைத்த தண்ணீர்
சிறிதளவு சேர்த்து கொதிக்கவைத்துத் இறக்கி, துருவிய சீஸ் தூவி சூடாக பரிமாறவும்.



இதில் வொயிட் சாஸ் பாஸ்தா, ரெட் சாஸ் பாஸ்தா என்ற வகையில் தயாரிக்கலாம்.



பாஸ்தாவில் காய்கறிகள் சேர்க்காமலும் சீஸ் மட்டுமெ சேர்த்து சமைக்கலாம்.



பாஸ்தா உடன் ஸ்வீட் கார்ன் மற்றும் சீஸ் சேர்த்து சமைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.



பாஸ்தாவை வேகவைக்கும்போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் பாஸ்த் ஒன்றோரு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.



பாஸ்தாவில் அதிகமாக சீஸ் சேர்த்தும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.