உள்ளாடைகள் வாங்க போறீங்களா? அப்போ இதை மறந்துடாதீங்க!



முதலில் நல்ல கடையை தேர்ந்தெடுக்கவும்



காட்டன் துணிகளை தேர்ந்தெடுப்பது நல்லது



துணியின் தரத்தை பார்த்து எடுக்கவும்



கடினமான உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும்



சரியான அளவை தேர்ந்தெடுக்கவும்



உள்ளாடையின் வடிவங்களளை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யவும்



உள்ளாடையை இருக்கமாக அணிந்தால் சரும பிரச்சினை வரும்



உள்ளாடைகளை முடிந்த அளவு போட்டு பார்த்து வாங்க வேண்டும்



வீட்டில் இருக்கும் போது உள்ளாடை அணியாமல் இருந்தால் வசதியாக இருக்கும்