எலும்புப்புரை நோயிலிருந்து பாதுகாப்பதால் இது ஒரு முக்கியமான உணவுப் பொருள் பற்குழி பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. பற்களை ஆரோக்கியமாகப் பேண உதவுகிறது ஆரோக்கியமான வழியில் எடையைக் கூட்ட சீஸ் உதவுகிறது சீஸ் தினம் சாப்பிடுவதால் அன்றாடம் உடலுக்குத் தேவையான கால்சியம் தேவை பூர்த்தியாகிறது சீஸ் ஒரு சிறந்த புரத ஆதார உணவு நரம்பு மண்டலத்தைப் பேண உதவுகிறது சீஸில் உள்ள கால்சியம், பொதுவான கான்சரில் இருந்து தற்காப்பதாகக் கூறப்படுகிறது கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்கள், சத்துக்கள் சரியான விகிதத்தில் சீஸில் உள்ளது