பால் இயற்கையாக முக பொலிவுக்கு உதவுகிறது.



முகம் மற்றும் கழுத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை பாலேடு தடவி வந்தால் தோல் மென்மையாக இருக்கும்.



காய்ச்சாத பால், காய்ச்சிய பால் இரண்டுக்கும் வெவ்வேறு குணங்கள் இருக்கின்றன.



இதில் இருக்கும் வைட்டமின்கள் செல்கள் புதிதாக உருவாகவும், தோல் புத்துணர்ச்சியோடு இருக்கவும் உதவுகிறது.



ஆய்லி ஸ்கின் வகை உள்ளவர்கள் காய்ச்சாத பால் பயன்படுத்துவது நல்லது.



பால் ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர். இறந்த செல்களை மீட்டெடுக்க உதவுகிறது.



இயற்கையான ஃபேஸ் பேக்குகளுக்கு பிறகு ரசாயனம் கலந்த சோப் அல்லது ஃபேஸ்வாஸ் உபயோகப்படுத்துவதை தவிர்க்கவும்,



ஓட்ஸ் பால் ஃபேஸ் பேக் நல்ல பலன் தரும்.



தயிர் உடன் கடலைமாவு சேர்த்து பேக் போடுவது மிகச் சிறந்த ஒன்றாகும். இது இறந்த செல்களை நீக்கி, புத்துணர்வான சருமத்தை தரும்.



வீட்டிலேயே சரும பராமரிப்புக்கு இருக்கும் பொருட்களை பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.