உடலுக்கு கால்சியம் சத்து மிகவும் தேவை. இது உடலில் உள்ள எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது.



30 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அவசியம் வாரத்திற்கு இரண்டு முறை கால்சியம் அதிகம் மிகுந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.



தினமும் கொய்யா சாப்பிடலாம்.



வைட்டமின் சி மிகுந்த உணவுகளை சாப்பிடலாம். ஸ்ட்ராபெரிகளை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.



புரோகோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்றவைகளை தினசரி டயட்டில் சேர்க்கலாம்.







பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் இருக்கிறது.



பீட்ரூட் ஜூஸ் தினமும் குடிக்கலாம்.



எலும்புகள் வலுப்பெற உணவில் கவனம் தேவை. ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துகொள்வதை தவிக்கவும்.



வைட்டமின் சி நிறைந்த பழங்களைச் சாப்பிடலாம்.