சாலட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..



நோய்களின் ஆபத்து கிட்டதட்ட 12 சதவீதம் அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன



இதய நோய் ஆபத்துக்களைக் குறைக்க உதவி செய்கிறது



ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவலாம்



ஜீரண ஆற்றலை மேம்படுத்த உதவலாம்



தசைகளின் வலிமையை மேம்படுத்த உதவி செய்கிறது



தசைகளில் ஏற்படும் பலவீனம் மற்றும் வலியைக் குறைக்கச் செய்யும்



ரத்தத்தின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க உதவி செய்கிறது



சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவி செய்கிறது



இவை கண் பார்வையை மேம்படுத்த உதவுவதோடு ஃப்ரீ - ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும்