நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளவும்



ஆப்பிள், ஓட்ஸ், கேரட், பட்டாணி, பீன்ஸ், பேரிக்காய், முழு தானியங்கள், நட்ஸ், காலிஃபிளவர் எடுத்துக் கொள்ளவும்



ஃபிளவனாய்டுகள் நிறைந்த உணவுகள் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கின்றன



ஸ்டிராபெர்ரி, ப்ளாக் பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி வயிற்றில் புண்கள் குறைந்து அல்சர் குணமடையலாம்



வைட்டமின் சி சேர்த்துக் கொண்டு வரும்போது இயல்பாகவே வயிற்றில் ஏற்படும் அமிலத் தன்மை சீராகும்



முட்டை, கேரட், ப்ரக்கோலி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, இலைவடிவ காய்கறிகள், கீரைகள் எடுத்துக் கொள்ளவும்



பால் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது



ஆல்கஹால் மட்டுமின்றி காபியையும் முதலில் தவிர்க்க வேண்டும்



கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் ஜீரணத்தை தாமதப்படுத்துகின்றன



அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்